hosur போதையில் ஓட்டினால் கைது நமது நிருபர் மார்ச் 14, 2020 குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.